america தெற்கு கலிபோர்னியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் நமது நிருபர் ஜூலை 5, 2019 அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியாவில், 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.